Connect with us

உலகம்

கொவிட் மேலும் ஒரு வருடத்திற்கு காணப்படும் – WHO

Published

on


கொவிட் தாக்கம் மேலும் ஒரு வருடத்திற்கு காணப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவிக்கின்றது.

வறுமை கோட்டிற்கு கீழுள்ள நாடுகளுக்கு தடுப்பூசி உரிய வகையில் கிடைக்காமை, அதற்கான காரணம் என அந்த ஸ்தாபனம் கூறியுள்ளது

2022ம் ஆண்டிலும் கொவிட் வைரஸ் பரவல் காணப்படுவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.