IPL கிரிக்கெட் தொடரில் அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. IPL கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல்....
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் உறுப்பினர்களாக,...
உலகக் கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் குவித்தது....
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49.78 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.52 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.23 கோடிக்கும் அதிகமானோர்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (25) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது....
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் பீஜிங் மரத்தன் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமு ஒக்டோபர் மாதத்தில் பீஜிங் மரத்தான் நடத்தப்பட்டுகின்றது. ஆனால் சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டாக கருதப்படும்...
இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதும், முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு...
இன்றைய தினம் வல்வெட்டித்துறை குருநகர் பகுதி உள்ளூர் இழுவைமடி தொழில் செய்யும் மீனவர்கள் சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்க முன்றலில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை குருநகர் பகுதியில்...
பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பரீட்சைகள் மற்றும் செயன்முறை பயிற்சி நடவடிக்கைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்...