Connect with us

உள்நாட்டு செய்தி

அத்தனகல்ல, ஊராபொல பகுதியில் தீ

Published

on

அத்தனகல்ல, ஊராபொல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.