உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 27 லட்சத்து 63 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 77 இலட்சத்து 85 ஆயிரத்து 761 பேர் சிகிச்சை...
200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன. நாடளாவிய ரீதியில் உள்ள 200 க்கும் குறைந்த பாடசாலைகள் இன்ற (210 முதல் திறக்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றால் கடந்த ஆறு மாதங்களாக...
மாணவர்களும், ஆசிரியர்களும் நாளை (21) பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் என கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர் நிதியமைச்சர் ஆகியோர் தலையிட்டு நல்ல தீர்வை வழங்கியுள்ளதாகவும் அவர்...
கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது....
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் சிலேட்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப வன்முறை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான சிலேட்டர் 1993 முதல் 2001 வரை அவுஸ்திரேலிய அணிக்காக...
மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அமுலில் காணப்படும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடனான் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 493,314 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா, கொத்மலை கெட்டபுலா பிரிதேச அபிவிருத்தி அதிகாரிகள் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர்,...
7 ஆவது T 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் மஸ்கட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி, மக்முதுல்லா தலைமையிலான பங்காளதேச அணியுடன் மோதவுள்ளது....
இலங்கையினுள் மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.