Connect with us

உள்நாட்டு செய்தி

16, 17, 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை …

Published

on

16, 17, 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர தெரிவித்தார்.