Connect with us

உள்நாட்டு செய்தி

IOC எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது

Published

on

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா IOC தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.