வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 75 லட்சத்து 48 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 33 லட்சத்து 55 ஆயிரத்து 668 பேர் சிகிச்சை...
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐ.ம.ச தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று ஜனாதிபதிதியுடனான சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்கள் வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. இதேவேளை...
லிந்துல லோகி தோட்டத்தில் மலையகத்திற்கே உரித்தான புலியொன்று வீடு ஒன்றுக்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் இந்த சிறுத்தை புலி அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரன்தனிகல வன...
நாட்டில் நேற்றைய தினம் (04) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 1 ஆணும் மற்றும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...
நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பாடசாலைகள் நடத்தப்பட்டதைப் போலவே எதிர்வரும் வாரமும் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள்,...
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும்...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் போக்குவரத்து அமைச்சரின் அனுமதியின் கீழ் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பேரூந்துக் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்...