Connect with us

உள்நாட்டு செய்தி

கோட்டாபய இலங்கை திரும்ப இது தருணம் அல்ல: ஜனாதிபதி

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “Wall Street Journal” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த நாட்டுக்கு திரும்பினால் அரசியல் முரண்பாடுகள் உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.