உள்நாட்டு செய்தி
“22” இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்: விஜயதாச ராஜபக்ஸ
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த சட்டமூலத்தை விட மேலும் சில திருத்தங்களை உள்ளடக்கி புதிய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
Continue Reading