Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் விலை அதிகரிப்பு

Published

on

இன்று (21) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் – 177 ரூபா
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் – 207 ரூபா
ஒட்டோ டீசல் – 121 ரூபா
சுப்பர் டீசல் -159 ரூபா
மண்ணெண்ணெய் – 87 ரூபாவாக காணப்படுகின்றது.