எரிபொருள் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 92...
37,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றில் இருந்தும் மற்றும் 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் அடங்கிய கப்பல் ஒன்றில் இருந்தும் இன்று தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. எரிசக்தி அமைச்சர்...
விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும். ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.
பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று...
சிலர் அத்தியாவசிய சேவையெனத் தெரிவித்து போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சிக்கும் ,மோசடி சம்பவங்கள் தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்....
எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளன. அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும்; அதிகளவான தொகை எரிபொருள்...
நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என்றும், பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும்,...