Connect with us

உள்நாட்டு செய்தி

பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

Published

on

450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு அமுலாகவுள்ளது.