Connect with us

உள்நாட்டு செய்தி

400 கிராம் பாணின் விலை உயர்வு

Published

on

400 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரிவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் இன்று அதிகரிக்கப்பட்ட பின்னணியிலேயே, பாணின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.