450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.