உள்நாட்டு செய்தி
நாளை முதல் அமுலாகும் ஆப்பு
சிற்றுண்டிகள் மற்றும் கொத்து ரொட்டியின் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.