Connect with us

உள்நாட்டு செய்தி

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

Published

on

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

சீரற்ற காலநிலையில் நேற்றிரவு மேற்படி வர்த்தக நிலையம் முற்றாக சரிந்து விழுந்துள்ளது.