Connect with us

உள்நாட்டு செய்தி

அதிகரித்த IOC எரிபொருள் விலை

Published

on

அனைத்து வகையான பெற்றோலை லீற்றரொன்றுக்கு 35 ரூபாயாலும், அனைத்து வகையான டீசலையும் லீற்றரொன்றுக்கு 75 ரூபாயாலும் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா இந்தியன் ஒய்ல் (IOC) அதிகரித்துள்ளது.

அந்தவகையில், 92 ஒக்டேன் பெற்றோலின் விலையானது லீற்றரொன்றுக்கு 338 ரூபாயாகக் காணப்படுவதுடன், ஓட்டோ டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 289 ரூபாயாகக் காணப்படுகின்றது.