Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் விலை அதிகரிப்பு

Published

on


லங்கா IOC மற்றும் சிப்பற்கோ ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன.

இன்று அதிகாலை 2 மணிக்கு அமுலாகும் வகையில் இவ்வாறு விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 95 வகை பெற்றோல் 100 ரூபாவினால் அதிகரிக்கபட்டு புதிய விலை 550 ரூபாவாக அறிவிக்கபட்டுள்ளது.

92 வகை பெற்றோல் 50 ரூபாவினால் அதிகரிக்கபட்டு புதிய விலை 470 ரூபாவாக அறிவிக்கபட்டுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் 60 ரூபாவினால் அதிகரிக்கபட்டு புதிய விலை 460 ரூபாவாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

சுபர் டீசல் 75 ரூபாவினால் அதிகரிக்கபட்டு புதிய விலை 520 ரூபாவாக நிர்ணயிக்கபட்டுள்ளது.