Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன

Published

on

200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள 200 க்கும் குறைந்த பாடசாலைகள் இன்ற (210 முதல் திறக்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றால் கடந்த ஆறு மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று பாடசாலைகள் திறக்கப்படுகின்றன.

இன்று முதல் பாடசாலைகள் பல கட்டங்களாக திறக்கப்படகின்றன.

அதன்படி நாட்டில் உள்ள 3000 பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன.