Connect with us

உலகம்

இந்தியாவில் அரச ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது?

Published

on

இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை ஆகியவை முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்வுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்தியா அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019 ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது.