Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19.60 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21.92 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 21,92,24,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,60,05,859 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 இலட்சத்து 43 ஆயிரத்து 584 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,75,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1,05,856 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்று (01) மேலும் 215 கொவிட் மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 9,400 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 444,130 ஆகவும் அதிகரித்துள்ளது.