Connect with us

உள்நாட்டு செய்தி

PCR, Antigen பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணம்

Published

on

PCR பரிசோதனைக்கு 6,500 ரூபாவும் Antigen பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் அதிகபட்ச கட்டணமாக அறவிடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறும் PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.