உள்நாட்டு செய்தி
இராணுவத் தளபதி விடுத்துள்ள செய்தி

எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Continue Reading