அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இந்த அவசக கோரிக்கையை விடுத்துள்ளது.
மேலும் கொவிட் தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும், திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.