நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (15.09.2022) மாலை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 27...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீட்டில் இருந்த சுமார் நூற்று முப்பது கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று (22) காலை கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படையிலேயே வீட்டில் குப்பைகளுடன் கஞ்சாவை புதைத்து வைக்க முற்பட்டபோதே...
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோதே குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....