Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழக கொவிட் நிலவரம்

Published

on

தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,317 பேர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 483 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32,263 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,205 ஆக அதிகரித்துள்ளது.