Connect with us

Sports

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது

Published

on

இலங்கையில் இடம்பெறவிருந்த 2021 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.

COVID தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதத்தில் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *