ஆசிய கிண்ணத்தை வென்றது போல் எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே இலக்கு என இலங்கை அணி வீரர் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கையணி வீரர்கள் அதிகாலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்தடைந்தனர்....
ஆசிய கிண்ண சாம்பியன் கிண்ணத்தை இலங்கையணி ஆறாவது தடவையாகவும் வென்றுள்ளது. டுபாயில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது. ஆசிய கிண்ண T20 தொடரின் இறுதிப் போட்டியில்...
ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் துபாயில் (7.30) இன்னும் சில மணித்தியாலங்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்திய...
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய முதல் சுப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில்இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சார்ஜாவில் இன்றிரவு 7.30 க்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற இறுதி லீக்...
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய 2ஆவது போட்டியில் பரம எதிரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு...
ஆசிய கிண்ண தொடர் இன்று டுபாயில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடரில் 6 அணிகள் போட்டியிடுகின்றன.
ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். மணிக்கட்டு காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழு பெயரிடப்பட்டுள்ளது. தசுன் ஷானக – அணித்தலைவர்தனுஷ்க குணதிலக்கபெத்தும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்சரித் அசலங்க – பதில் தலைவர்பானுக ராஜபக்ஷ – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்அஷேன்...
ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒகஸ்ட் 28 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது. தொடரின் 10...
ஆசிய கிண்ண தொடரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆசிய கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஒகஸ்ட் 27 முதல்...