Connect with us

Sports

இலங்கை இன்று மோதல்

Published

on

ஆசிய கிண்ண தொடரின் இன்றைய முதல் சுப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில்
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

சார்ஜாவில் இன்றிரவு 7.30 க்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில் ஹொங் கொங் அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 155 ஓட்டங்களால் வெற்றி பெறறது.

நாளைய தினம் (04) இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *