உலகம்
திமுக கூட்டணி முன்னிலை

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.
இதில், திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.
Continue Reading