Connect with us

உலகம்

முதல்வராகிறார் ஸ்டாலின்

Published

on

தமிழக சட்டமன்ற தேர்தலில் 130க்கும் அதிக தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கின்றது.