Connect with us

முக்கிய செய்தி

779 கைதிகளுக்குபொது மன்னிப்பு…! 

Published

on

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு, அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.