முக்கிய செய்தி
பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு….!
2023 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
இம்மாதம் 22ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Continue Reading