இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று(21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.