முக்கிய செய்தி
மின்சார பட்டியலில் 6 வகையான வரிகள் இணைப்பு
புதிய மின்சார சட்டமூலத்துக்கு அமைய, மின்சார பட்டியலில் புதிதாக 6 வகையான வரிகள் உட்படுத்தப்படுவதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த, அந்த சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர்.அத்துல இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Continue Reading