உள்நாட்டு செய்தி
விமல் வீரவங்ச மீது – பொதுஜன பெரமுண சுமத்தும் குற்றச்சாட்டு
அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுஜன பெரமுன தரப்பினருக்கு எதிராக பேஸ்புக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கின்றார்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்
Continue Reading