பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் சாராத கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்பிப்பதற்காக குறித்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட நிர்வாகம் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீரக்க முடியும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான களத்தை அமைக்குமாறு விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 11 அரசாங்க பங்காளிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில் இன்று (04) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கேவலமான ஆட்சியை அகற்றி,...
அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுஜன பெரமுன தரப்பினருக்கு எதிராக பேஸ்புக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கின்றார் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று...
விமல் வீரவங்ச ஒரு முட்டாள் துரோகி, எனவும் அவரின் தலைக்குள் ஒன்றும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விமல் அமைச்சராக இருக்கும் ஆட்சியல் தான் ஒரு முட்டாளாக இருப்பதை எண்ணி பெருமை...