முக்கிய செய்தி
முட்டை விலையில் குறைவு..!
உள்ளூர் முட்டை விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 40, 42 மற்றும் 43 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
65,70 ரூபாவாக அதிகரித்துள்ள முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம்,
என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
Continue Reading