Connect with us

முக்கிய செய்தி

நாவலப்பிட்டி – பூண்டுலோயா வீதியில் போக்குவரத்து பாதிப்பு !  

Published

on

 

நாவலப்பிட்டி – பூண்டுலோயா வீதியின் ஹரங்கல பகுதியில் மண் சரிவு காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

வீதியின் ஒரு பகுதியை போக்குவரத்திற்காக திறக்கும் வகையில், வீதியில் சரிந்து வீழ்ந்த மண் மேடு மற்றும் பாறைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) ஆரம்பித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *