Connect with us

முக்கிய செய்தி

இரண்டு நாட்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்_*..!

Published

on

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.