Connect with us

முக்கிய செய்தி

புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெரு கடை ஒன்றில் தீ விபத்து

Published

on

   கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.ஜவுளிக்கடை ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது