Connect with us

முக்கிய செய்தி

கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் விழுந்து ஐந்து பேர் உயிரிழப்பு…!

Published

on

கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை பஸ் மீது மரம் விழுந்த சம்பவத்தில்,ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.