Connect with us

முக்கிய செய்தி

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை !

Published

on

அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.‘விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் அதன் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற துறைசார் நிபுணர்கள் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.