முக்கிய செய்தி
இலங்கை மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு
உங்கள் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக் கோரியுள்ளது.
*உங்கள் பெயர் 2023 தேர்தல் டாப்பில் உள்ளதா என்பதை தேர்தல் இணையதளம் மூலமாக நீங்கள் சரிபார்க்க முடியும்.
உங்களை பெயரை சரிபார்க்க லிங்கை கிளிக் செய்யவும்* – https://t.ly/dE1Xfபெயர் ஒருவேளை தேர்தல் டாப்பில் உள்ளடக்கப்படவில்லை எனில் உடனடியாக உங்கள் கிராம அலுவலர் தொடர்பு கொள்ளவும்.