Connect with us

முக்கிய செய்தி

மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதி

Published

on

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதியினை நேற்றைய தினம்(28.06.2023) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்