முக்கிய செய்தி
மீன் விலை அதிகரிப்பு
காலநிலை மாற்றம் காரணமாக கடலில் மீன் விளைச்சல் குறைந்ததே சந்தையில் மீன்களின் விலை உயர்வதற்கு காரணம் என நீர்கொழும்பு கடற்றொழிலாளர் அமைப்புகளின் கூட்டு உறுப்பினர் ஜூட் நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும் சால மீன் , சுதயா மீன்கள் தவிர ஏனைய அனைத்து வகையான கடல் மீன்களின் விலையும் ஒரு கிலோ 2000 ரூபா-க்கும் அதிகமாக விற்கப்படுவதாக நுகர்வோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.