முக்கிய செய்தி
கம்பளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 வயதுடைய இளைஞன் காயம்
சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த போது பொலிஸார், அங்கிருந்தவர்கள் தப்பியோடி வீடொன்றுக்குள் ஒழிந்துக்கொண்டனர்.அப்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 வயது சிறுவன் காயமடைந்துள்ளான். அத்துடன், நாயொன்று உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம், கம்பளை பொலிஸ் பிரிவின் ஞாயிற்றுக்கிழமை (21) காலை இடம்பெற்றள்ளது.
Continue Reading