முக்கிய செய்தி
உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை – IMF
உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி (Masahiro Nozaki) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.