Connect with us

உள்நாட்டு செய்தி

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

மேலும் 320 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவா தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,619 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 826 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,155 ஆக உயர்வடைந்துள்ளது.