Connect with us

உள்நாட்டு செய்தி

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம், இம்மாதம் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும்…

Published

on

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம், இம்மாதம் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின்பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் டெங்கு தொற்றுக்கு இலக்காகிஉள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது.